கல்லீரல்ல கொழுப்பு தேங்கியிருக்கா... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...
பழங்கள் இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் என்றே கூறலாம். அதனால் தான் நம் ஆரோக்கியத்தில் அது மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. ஆமாங்க இந்த பழங்கள் தான் நமக்கு வரும் நோயுக்கும் மருந்தாக பயன்படுகிறது. அதில் புளி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தினமும் குறிப்பிட்ட அளவில் புளியை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கொழுப்பு கல்லீரல் நோய் இது கல்லீரலில் கொழுப்பு தங்குவதால் ஏற்படும் நோயாகும். இந்த கொழுப்புகள்
கல்லீரல் முழுவதையும்
ஆக்கிரமித்து அலற்சியை ஏற்படுத்தி கல்லீரலின் செயல்பாட்டை
பாதிக்கிறது. இந்த கல்லீரல் நோயை ஆரோக்கியமான
வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் மூலம் சரி செய்யலாம்.
புளியம்பழம் புளி ஒரு ஆரோக்கியமான மருந்துப் பொருள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புளி நமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கி சீரண சக்தியை மேம்படுத்தி
உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் மற்றும் அன்சேச்சுரேட்
கொழுப்புகள் ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதே மாதிரி இது கொழுப்பு கல்லீரல் நோய்க்கும் சிறந்தது.
எப்படி சாப்பிடணும்?
புளியில் உள்ள பாதுகாப்பு மற்றும் நற்பண்புகள்
கல்லீரல் செயல்பாட்டிற்கு
உதவுகிறது. இது பித்த நீர் குழாய்களுக்கு
சிகச்சை அளிக்கிறது. மேலும் பித்தபையை சுத்தப்படுத்தி
கழிவுகளை வெளியேற்றுகிறது.
இந்த பழங்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டு கல்லீரல் நோய்க்கு பை பை சொல்லுங்கள்.
Subash



Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON