Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: lord krishna photos - lord krishna and radha photos - lord krishna and radha on swing - lord krishna baby photos - கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்...!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்...! அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரம், ஹர்ஷண யோகம், நள்ளிரவு, சந்திர உதயம், ரிஷப லக்னம் ...
அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்...!
அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரம், ஹர்ஷண யோகம், நள்ளிரவு, சந்திர உதயம், ரிஷப லக்னம் என அனைத்து அம்ஸங்களுடன் சேர்ந்து வருவது மிகவும் சரியான ஸ்ரீஜயந்தி நாளாகும். இது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அரிதாக ஏற்படும். இதுவே கிருஷ்ணர் பிறப்பின் காலசூழலுடன் ஒத்துப்போகும் நிலையாகும். இந்நாள் பூர்ண கிருஷ்ண ஸ்ரீஜயந்தி , கோகுலாஷ்டமி, வைகானஸ ஜயந்தி என அழைக்கப்படும்











Reactions:

About Author

Advertisement

Post a comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top