Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: சகோதரி இசைப்பிரியாவை படுகொலை செய்யப்படும் முன்பு இழுத்துச் செல்லும் சிங்கள பயங்கரவாத இராணுவம்! சனல்- 4 இன் ஆதாரம்.
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
சகோதரி இசைப்பிரியாவை படுகொலை செய்யப்படும் முன்பு இழுத்துச் செல்லும் சிங்கள பயங்கரவாத இராணுவம்! சனல்- 4 இன் ஆதாரம். கொடூர பால...

சகோதரி இசைப்பிரியாவை படுகொலை செய்யப்படும் முன்பு இழுத்துச் செல்லும் சிங்கள பயங்கரவாத இராணுவம்!

சனல்- 4 இன் ஆதாரம்.

கொடூர பாலியல் வெறியாட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் சிங்களப் படைகளால் இசைப்பிரியா அவர்கள் உயிருடன் இழுத்துச் செல்லப்படும் காணொளி ஆதாரத்தை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் இக் காணொளி ஆதாரத்தை இன்று சனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

இசைப்பிரியாவை தமிழீழத் தேசியத் தலைவரின் புதல்வி துவாரகா என்று கருதி சிங்களப் படையினர் இழுத்துச் செல்லும் பொழுது தான் துவாரகா இல்லை என்று அவ்விடத்தில் அழுதபடியே இசைப்பிரியா கூறும் ஒலிப்பதிவும் இக்காணொளியில் உள்ளது.


 இசைப்பிரியாவை தமிழீழத் தேசியத் தலைவரின் புதல்வி துவாரகா என்று கருதி சிங்களப் படையினர் இழுத்துச் செல்லும் பொழுது தான் துவாரகா இல்லை என்று அவ்விடத்தில் அழுதபடியே இசைப்பிரியா கூறும் ஒலிப்பதிவும் இக்காணொளியில் உள்ளது.

காணொளி


Thanks

நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக உங்கள் பதிவை இட்டு செல்லுங்கள்


Reactions:

About Author

Advertisement

Post a comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top