Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ருநங்கைகளின் விழிப்புணர்வு வீடியோ
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் சூப்பர்ஹிட் மும்பைவாழ் திருநங்கைகளை ஹிஜ்ரா என்றழை...
சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் சூப்பர்ஹிட் மும்பைவாழ் திருநங்கைகளை ஹிஜ்ரா என்றழைக்கிறார்கள். இவர்களில் சிலர் ''சீட்பெல்ட் க்ரூ'' என்கிற ஒரு சிறிய குழுவை உருவாக்கியுள்ளனர். இந்தக்குழு மும்பையின் முக்கிய சாலைகளில் இறங்கி சீட்பெல் அணிவதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கி வருகின்றனர். 

 இந்த வீடியோவும் அதன் பின்னணி இசையும் திருநங்கைகளின் கைதட்டல் ஒலியையும் இசையோடு இணைத்ததும் ப்ரில்லியன்ட் போட வைக்கிறது. இந்த வீடியோ முழுக்க நிறைந்திருக்கிற மனிதர்களின் சின்ன ரியாக்சன்ஸ் அத்தனையும் அவ்வளவு வெரைட்டி அவ்வளவு அழகு.அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ இது. டோன்ட் மிஸ்...

Thanks


Reactions:

About Author

Advertisement

Post a comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top