Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: தமிழர் சிற்ப கலை - நம்பிராயர் பெருமாள் கோயில், திருக்குறுங்குடி
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பார்த்தவுடன் இது பெண் சிலையா அல்லது குதிரையா என்ற சந்தேகம் எழும். சரி தானே? பார்பதற்கு குதிரை போல் தெரிந்தாலும் அது வெரும் குதிரை சில...

பார்த்தவுடன் இது பெண் சிலையா அல்லது குதிரையா என்ற சந்தேகம் எழும். சரி தானே?

பார்பதற்கு குதிரை போல் தெரிந்தாலும் அது வெரும் குதிரை சிலை இல்லை. ஐந்து பெண்கள் சிலையை வைத்து குதிரை போன்ற தோற்றத்தை தான் இங்கு நாம் பார்க்கிறோம். எப்படி இது சாத்தியம்?

மேலும் கீழாக பாருங்கள் இது போன்ற படங்களை




இடம் :  நம்பிராயர்  பெருமாள் கோயில், திருக்குறுங்குடி

வள்ளியூர் அருகில்,  நெல்லை மாவட்டம்

நன்றி

Reactions:

About Author

Advertisement

Post a comment Blogger Disqus

  1. Your post on Thirukkurungudi is fantastic! I would like to talk to you in this regard. My mobile number is 90002-23366. I request you to kindly give a missed call and I will call you. Regards,

    V Gopalan Hyderabad

    ReplyDelete

CLICK TO SELECT EMOTICON

 
Top